மகாநதி (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாநதி என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடக தொலைக்காட்சித் தொடராகும். இதில் கமுருதீன், பிரதிபா, லட்சுமி பிரியா, ருத்ரன் பிரவீன், சரவணன் மற்றும் சுஜாதா சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்[1] [2] குளோபல் வில்லேஜர்ஸ் என்ற பதாகையின் கீழ் பிரவீன் பென்னட் தயாரித்துள்ளார். இது ஸ்டார் விஜயில் 23 ஜனவரி 2023 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 10:00 மணிக்கு திரையிடப்பட்டது மேலும் டிஜிட்டல் தளமான ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கிறது. [3] சீரகடிக்க ஆசையுடன் இந்தத் தொடர் தொடங்கப்பட்டது.[4]

விரைவான உண்மைகள் மகாநதி, இயக்கம் ...
Remove ads

கதை சுருக்கம்

இந்தத் தொடர் ஒரு குடும்பத்தைச் சுற்றியுள்ள நான்கு சகோதரிகளின் கதையை சித்தரிக்கிறது, அவர்கள் தந்தையை இழந்து சமூகத்தில் உயர முயற்சி செய்கிறார்கள்.[5]

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • லக்ஷ்மி பிரியா - காவெரி
  • பிரதீபா/திவ்யா கணேஷ் - கங்கா
  • கமுருதீன் - குமரன்
  • ருத்ரன் பிரவீன் - நிவின்
  • சுவாமிநாதன்-விஜய்
  • ஆதிரை சௌந்தரராஜன்-யமுனா
  • குழந்தை காவ்யா - நர்மதா

ஒளிபரப்பு வரலாறு

இந்த தொடர் 23 ஜனவரி 2023 அன்று ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகத் தொடங்கியது மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை 22:00 (IST) வரை ஒளிபரப்பப்பட்டது. ஏப்ரல் 17, 2023 திங்கட்கிழமை முதல், நிகழ்ச்சி 21:30 (IST)க்கு மாற்றப்பட்டது. [6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads