சுஜாதா சிவக்குமார்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுஜாதா பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கிறார். அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.‌ அதன்பின் கதாநாயகன், நாயகியின் அம்மா வேடங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் சுஜாதா பாலகிருஷ்ணன், பிறப்பு ...

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி (2004) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். எனினும் அவர் கவனிக்கப்படவில்லை.[2] அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.‌ இவரை பருத்திவீரன் சுஜாதா ஏன் அழைத்தனர்.

சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ், விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) போன்றவற்றை பெற்றுள்ளார்.[3][4] பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க (திரைப்படம்) (2009) மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) போன்றவை கவனிக்கதக்கதாக இருந்தன.

விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா (2014) என்ற திரைப்படத்தில் கோயம்பேடு சந்தையில் உணவகம் நடத்துபவராக நடித்தார். அத்திரைப்படத்தில் நாயகர்களுக்கு இணையான கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். [5][6] 2015 வரை 50 திரைப்படங்களை நெருங்கியுள்ளார்.[7]

Remove ads

சில திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்குறிப்பு
2004விருமாண்டிபேச்சி (கொத்தாக தேவர் மனைவி)
2007பருத்திவீரன்கலிவரதன் மனைவிசிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
2008பிரிவோம் சந்திப்போம்
2008தோட்டா (திரைப்படம்)
2008குருவி (திரைப்படம்)வெற்றிவேல் அத்தை
2009பசங்க (திரைப்படம்)சொக்கலிங்கம் மனைவிபரிந்துரை, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2010ஏழாம் அறிவுஅரவிந்த் அத்தை
2010சுறாசுரதாவின் அம்மா
2010களவாணி (திரைப்படம்)ராஜி
2011மௌனகுரு (திரைப்படம்)கருணாகரன் அம்மா
2012சுந்தர பாண்டியன் (திரைப்படம்)அர்ச்சனா அத்தல
2012கோழி கூவுது
2013கேடி பில்லா கில்லாடி ரங்காமுருகனின் அம்மா
2014வீரம்நல்லசிவம் சகோதரி
2014ரம்மி
2014கோலி சோடாஆச்சி
2014நான் தான் பாலாகட்டோரன் மனைவி
2015காக்கி சட்டை (2015 திரைப்படம்)திவ்யாவின் அம்மா
201536 வயதினிலேராணி
2016போக்கிரி ராஜாசஞ்சீவி யின் அம்மா
2016திருநாள் (திரைப்படம்)
2017பிச்சுவா கத்தி
2018செமகுழந்தைவேலுவின் அம்மா
2019விசுவாசம்தூக்குதுரையின் அத்தை
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads