மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Machilipatnam Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது கன்னவரம், குடிவாடா, பெடனா, அவனிகத்தா, பாமர்ரு மற்றும் பெனமலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுடன் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[2] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெர்னி வெங்கடராமையா இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] இத்தொகுதியில் மார்ச்சு 2019 நிலவரப்படி மொத்தம் 184,506 வாக்காளர்கள் இருந்தனர்.[4]
Remove ads
மண்டலங்கள்
மச்சிலிப்பட்டினம் மண்டலம் மட்டுமே இந்தச் சட்டமன்றத் தொகுதியினுள் உள்ள ஒரே மண்டலம்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads