மஞ்சம்பாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சம்பாக்கம் (Manjambakkam), இது முன்னர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தில் இருந்தது[1] பின்னர் மாதவரம் உள்வட்டப் பகுதியின் 9 வருவாய் கிராமங்களைச் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின், மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது.
இது வட சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாகும். பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் பகுதி மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. மாதவரம் மண்டலத்தில் வார்டுகள் 22 – 33 உள்ளது.[3]
இங்கு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. ஊர் பொது மக்கள் ஒன்று கூடி கட்டிய கோவில் இது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சுற்றுப்பகுதிகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads