மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் 31 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்ணச்சநல்லூரில் இயங்குகிறது

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,53,865 ஆகும்.

ஊராட்சி மன்றங்கள்

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. 94. கரியமாணிக்கம்
  2. அய்யம்பாளையம்
  3. அழகியமணவாளம்
  4. ஆய்குடி
  5. இனாம்கல்பாளையம்
  6. இனாம்சமயபுரம்
  7. எண். 2 கரியமாணிக்கம்
  8. எதுமலை
  9. ஓமாந்தூர்
  10. கிளியநல்லூர்
  11. கொணலை
  12. கோவத்தகுடி
  13. சனமங்கலம்
  14. சிறுகனூர்
  15. சிறுகுடி
  16. சிறுப்பத்தூர்
  17. சீதேவிமங்கலம்
  18. தத்தமங்கலம்
  19. தளுதாளப்பட்டி
  20. திருப்பட்டூர்
  21. திருப்பைஞ்சீலி
  22. திருவாசி
  23. திருவெள்ளரை
  24. தீராம்பாளையம்
  25. பாலையூர்
  26. பூனாம்பாளையம்
  27. பெரகம்பி
  28. மேல்பத்து
  29. வலையூர்
  30. வாழையூர்
  31. வெங்கங்குடி
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads