மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி
Remove ads

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 2011-ஆம் ஆண்டுத் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் மண்ணச்சநல்லூர், தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2]

  • மண்ணச்சநல்லூர் வட்டம்
  • முசிறி வட்டம் (பகுதி)

வேங்கை மண்டலம், மூவானூர், பெரமங்கலம், காட்டுக்குளம், கோமங்கலம், நெய்வேலி, திண்ணக்கோணம், அய்யம்பாளையம், ஏவூர், கொடுந்துறை, சித்தாம்பூர், ஆமூர், குணசீலம், திருத்தலையூர், புதுப்பட்டி, கரட்டாம்பட்டி, திண்ணனூர், சுக்காம்பட்டி, புலிவலம், திருத்தியமலை, மங்களம், துலையாநத்தம், ஜெயங்கொண்டம் (டி.புத்தூர்), பேரூர், வாளவந்தி (கிழக்கு), மண்பறை மற்றும் வாளவந்தி (மேற்கு) கிராமங்கள்.

Remove ads

வெற்றிபெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...

2011 - அதிமுக - பூனாட்சி (2013 பிப்ரவரி 27ல் இவர் காதி கிராம தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார்)

Remove ads

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்றோர் வாக்குவீதம் ...

2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2016

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2011

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1952

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads