மணிகண்டம்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணிகண்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஒன்றியம் ஆகும். இது திருவரங்கம் வட்டத்தில் வருகிறது.

ஊராட்சிகள்

இந்த ஒன்றியம் 22 ஊராட்சிகளை கொண்டுள்ளது.

  1. அதவத்தூர் - ADAVATHUR
  2. அம்மாப்பேட்டை - AMMAPETTAI
  3. அரியாவூர் - ARIYAVUR
  4. துரைகுடி - DURAIKUDI
  5. இனாம் குளத்தூர் - INAM KULATHUR
  6. கே. கள்ளிக்குடி - K.KALLIKUDI
  7. குமார வயலூர் - KUMARA VAYALUR
  8. மாத்தூர் - MATHUR
  9. மேக்குடி - MEKKUDI
  10. முடிகண்டம் - MUDIKANDAM
  11. என். குட்டப்பட்டு - N. KUTTAPATTU
  12. நாச்சிக்குறிச்சி - NACHIKURUCHI
  13. நாகமங்கலம் - NAGAMANGALAM
  14. பி.என். சத்திரம் - P.N. CHATHIRAM
  15. பாகனூர் - PAGANUR
  16. புங்கனூர் - PUNGANUR
  17. சேதுராப்பட்டி - SETHURAPATTI
  18. சோமரசம்பேட்டை - SOMARASAMPETTAI
  19. தாயனூர் - THAYANUR
  20. திருமலைசமுத்திரம் - THIRUMALAISAMUDRAM
Remove ads

அரசியல்

இந்த ஒன்றியம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads