மணிசர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.
Remove ads
தெலுங்குத் திரைப்படங்கள்
- தேவி புத்ருடு
- கௌரவுடு
- பாவகாரூ பாகுன்னாரா?
- இத்தரு மித்ருலு
- சிருனவ்வுதோ
- இந்திரா
- டாகூர்
- ஒக்கடு
- குஷி
- குடும்பா ஸங்கர்
- பாலு
- முராரி
- போகிரி
- சமரசிம்மா ரெட்டி
- நரசிம்ம நாயுடு
- அன்னய்ய
- அத்தடு
- ஜை சிரஞ்சீவ
- முராரி
- இராகம்
- அன்னய்ய
- லட்சுமீநரசிம்மா
- ஆதி
- ஆசாத்
- வம்சீ
- சென்ன கேஸவ ரெட்டி
- ப்ரேமதோ ரா
- ஸ்ரீ ஆஞ்சனேயம்
- ஸ்டைல்
- சீம சிம்ஹாம்
- நரசிம்முடு
- பிரம்மநாயுடு
- அடவி ராமுடு
- பாபீ
- டாகூர்
- டக்கரி தொங்க
- ராயலசீம ராமன்ன சௌதரி
- மனசிச்சி சூடு
- ராஜகுமாருடு
- சுப்பு
- ராவோயி சந்தமாம
- ஸாம்ப
- மனோஹரம்
- கள்யாண ராமுடு
- சுபாஷ் சந்திர போஸ்
- ராகவேந்திரா
- ஒக்கடு
- அர்ஜுன்
- அஞ்சி
- அசோக்
- அதிதி
- போகிரி
- பௌருடு
- ஒண்டரி
- வீரபத்ர
- லட்சியம்
- ஸகியா
- ஏக் நிரஞ்சன்
- ரெச்சிபோ
- பாணம்
- மார்னிங் ராக
- வித்யார்தி
- யஜ்ணம்
- ராதாகோபாளம்
- எவரைனா எபுடைனா
- சசிரேகா பரிணயம்
- சூடாலனி உந்தி
- பருகு
- பலேவாடிவி பாஸூ
- ஜோசப் ஸ்டாலின்
- அல்லரி பிடுகு
- குடூம்பா ஸங்கர்
- கந்த்ரி
- ஹீரோ
- ஆ ஒக்கடு
- ராராஜு
- கொடவ
- பில்லா
- பிஸ்தா
- மாரோ
- ரூமேட்ஸ்
- ஸௌர்யம்
- அதனொக்கடே
- பரமவீரசக்ர
- வருடு
- கலேஜா
- டான் ஸீனு
- ஹாபீஹாபீகா
- சுபப்ரதம்
- ஏம் பில்ல ஏம் பில்லடோ
- கோதிமூக
- சீனு
- வஸ்தாடு நா ராஜு
- தீன்மார்
- சக்தி
Remove ads
தமிழ்ப் படங்கள்
விருதுகள்
- சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது- ஒக்கடு, (2003)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads