ஒக்கடு
தெலுங்கு திரைப்படம் (2003) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒக்கடு (தெலுங்கு:ఒక్క డు) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் 175 நாட்கள் திரையில் காண்பிக்கப்பட்டு பல வரவேற்புகளைப்பெற்ற திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தின் கதைக்கருவில் வெளிவந்த திரைப்படமே நடிகர் விஜயின் திரைப்படமான கில்லி ஆகும்.[1][2][3]
Remove ads
விருதுகள்
2004 தெலுங்கு பில்ம்பேர் விருது
- சிறந்த திரைப்படம் - M.S. ராஜு
- சிறந்த இயக்குநர் - குணசேகர்
- சிறந்த நடிகர் - மகேஷ் பாபு
- சிறந்த இசையமைப்பாளர் - மணிசர்மா
2004 சந்தோஷம் திரைப்பட விருது
- சிறந்த திரைப்படம் - M.S. ராஜு
- சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ் ராஜ்
- சிறந்த கலை இயக்கம் - அசோக்
வசூல்
ஒக்கடு திரைப்படம் 175 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை செய்தது மேலும் உலகின் பல்வேறு பாகங்களிலும் திரையிடப்பட்டு இந்தியா ரூபா.34 கோடிகள் வரை வசூல் செய்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் ஓடிய குறிப்புகள்
- 50 நாட்கள் - 154 திரையரங்குகளில்,
- 100 நாட்கள் - 130 திரையரங்குகளில்( 102 நேரடி மற்றும் மாறுதல்/பின் தங்கிய வெளியீடு),
- 175 நாட்கள் - 8 திரையரங்குகளில்( 4 நேரடி+ 4 மாறுதல்),
- 200 நாட்கள் - 8 திரையரங்குகளில் மாறுதல்களுடன்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads