மணி மாதவ சாக்கியர்

இந்திய நடிகர் (1899–1990) From Wikipedia, the free encyclopedia

மணி மாதவ சாக்கியர்
Remove ads

மணி மாதவ சாக்கியர் (Mani Madhava Chakyar) (சமசுகிருதம்: माणि माधव: चाक्यार:, மலையாளம்:മാണി മാധവച്ചാക്ക്യാർ) (15 பிப்ரவரி 1899 – 14 சனவரி1990) கேரளாவின் போற்றத் தக்க கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார்.[1] சமசுகிருதம் கற்ற இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில், குறிப்பாக சிருங்கார ரசத்தை அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்து விளங்கியவர்.[2][3][4] இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்துக் கலையாட்டத்தில் தலைசிறந்து விளங்கியவர்.

விரைவான உண்மைகள் மணி மாதவ சாக்கியர், தாய்மொழியில் பெயர் ...
Thumb
சிருங்கார ரசத்தை முகத்தில் வெளிப்படுத்தும் நாட்டிய ஆசான் பத்ம ஸ்ரீ மணி மாதவ சாக்கியர்
Thumb
கூடியாட்டத்தில் 89 வயதில் இராவணன் வேடத்தில் மணி மாதவ சாக்கியர்
Thumb
சாக்கியர் கூத்துக் கலைஞர் மணி மாதவ சாக்கியர்

இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில் அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்தவர்.[3]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads