மத்திய பேராக் மாவட்டம்

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மத்திய பேராக் மாவட்டம்map
Remove ads

மத்திய பேராக் மாவட்டம் (Daerah Perak Tengah) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. மத்திய பேராக் மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும்.[1]

விரைவான உண்மைகள் மத்திய பேராக் மாவட்டம்Daerah Daerah Perak Tengah பேராக், நாடு ...
Thumb
மத்திய பேராக் மாவட்ட மன்றம்
Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

மத்திய பேராக் மாவட்டம் 11 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றன.[2][3]

  • பண்டார் (Bandar)
  • பிளாஞ்சா (Blanja)
  • போத்தா (Bota)
  • ஜெயா பாரு (Jaya Baru)
  • கம்போங் காஜா (Kampung Gajah)
  • கோத்தா செத்தியா (Kota Setia)
  • லம்போர் (Lambor)
  • லாயாங்-லாயாங் (Layang-Layang)
  • பாசிர் பாஞ்சாங் உலு (Pasir Panjang Hulu)
  • பண்டார் (Pasir Salak)
  • புலாவ் தீகா (Pulau Tiga)
Remove ads

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

பின்வரும் பேராக் தெங்ஙா மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]

மேலதிகத் தகவல்கள் மஞ்சோங் இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு, இனம் ...

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) மத்திய பேராக் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...

பேராக் மாநிலச் சட்டமன்றம்

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் மத்திய பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads