மத்தூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

மத்தூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,520 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,100ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 260 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள்: [2]

  1. வீராச்சிகுப்பம்
  2. வாணிப்பட்டி
  3. வலிப்பட்டி
  4. சூளகரை
  5. சிவம்பட்டி
  6. சாமல்பட்டி
  7. சாலமரத்துப்பட்டி
  8. ராமகிருஷ்ணம்பதி
  9. ஓட்டப்பட்டி
  10. நாரலப்பள்ளி
  11. நாகம்பட்டி
  12. மத்தூர்
  13. குன்னத்தூர்
  14. கொடமாண்டப்பட்டி
  15. கண்ணன்டஹள்ளி
  16. களர்பதி
  17. கே. பாப்பாரப்பட்டி
  18. கே. எட்டிபட்டி
  19. இனாம்காட்டுபட்டி
  20. கவுண்டனூர்
  21. கெரிகேப்பள்ளி
  22. பொம்மேப்பள்ளி
  23. அந்தேரிப்பட்டி
  24. ஆனந்தூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads