மமுட்சு

From Wikipedia, the free encyclopedia

மமுட்சு
Remove ads

மமுட்சு (Mamoudzou) இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரான்சிய கடல்கடந்த திணைக்களங்களில் ஒன்றான மயோட்டேயின் தலைநகரம் ஆகும். மமுட்சு உள்ளூர் மொழியான ஷிமோர் மொழியில் மொமோயு என அழைக்கப்படுகின்றது.[1] மயோட்டேயிலுள்ள நகராட்சிகளில் இதுவே மிகுந்த மக்கள்தொகை உள்ள நகராட்சியாகும். இது மயோட்டேயின் முதன்மைத் தீவான கிராண்டு-டெர்ரே (அல்லது மகோர்) தீவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் மமுட்சு, நாடு ...
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads