மரபியற் பல்வகைமை

From Wikipedia, the free encyclopedia

மரபியற் பல்வகைமை
Remove ads

சூழ்நிலைமண்டலம் (ecosystem) மற்றும் மரபணுப் பொதுச்சேர்மங்கள் (gene pools) ஆகியவற்றில், ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை மரபியற் பல்வகைமை எனப்படுகின்றது. இது குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பெரிய பஞ்சத்துக்கு, நாட்டின் உருளைக்கிழங்குப் பயிர்களில் குறைவான மரபணுசார்ந்த வேறுபாடுகள் இருந்ததும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது. இது பெரும்பாலான பயிர்களை வைரஸ் தாக்கி அழிப்பதை இலகுவாக்கியது.

உயிர்த்தொகை மரபியல் (population genetics) என்னும் கல்வித்துறை மரபியற் பல்வகைமை தொடர்பான பல எடுகோள்களை (hypotheses) உள்ளடக்கியுள்ளது.[1][2][3]

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads