மரமஞ்சள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரமஞ்சள் (Berberis aristata, ɪndian berberi) இது பெர்பேரிசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும் நேபாளத்திலும்,[1] மேலும் இலங்கையில் ஈர நிலப்பகுதியிலும் காணப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
