மரியம் மசூதி

From Wikipedia, the free encyclopedia

மரியம் மசூதி
Remove ads

மரியம் மசூதி (Mosque Maryam ) அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகாகோ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும்.இந்த மசூதி இஸ்லாம் தேசம் எனும் அமைப்பின் தலைமையகமாக உள்ளது.[1] இந்த சர்ச் 1972 ல் முதலில் கிரீக் சர்ச்சாக இருந்தது.இது எலிஜா முகமதுவால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 1988 ல் அவரிடமிருந்து லூயிஸ் பர்கான் என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் மரியம் மசூதி, அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

அமைப்பு

மரியம் மசூதி தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கலை வடிவமைப்பு கொண்டது.கட்டிடத்தின் மேற்பகுதியில் மினார் கோபுரங்கள் இல்லை.தங்க நிற குவிமாடம் மேற்பகுதியில் உள்ளது.குவிமாடம் மையத்தில் "இறைவன் மிகப் பெரியவன் " என்று அரபு மொழியில் எழுதி உள்ளது.

மரியம் மசூதி அருகில் ஆண்கள் மற்றும் பெண்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய முகமது பல்கலைக்கழகம் உள்ளது.

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads