மலேசியாவின் இரண்டாவது மக்களவை, 1964–1969
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவின் இரண்டாவது மக்களவை 1964–1969 (மலாய்: Parlimen Malaysia Kedua (1964–1969) அல்லது Parlimen Malaysia ke-2; ஆங்கிலம்: 2nd Parliament of Malaysia (1964–1969)) என்பது மலேசியக் கூட்டமைப்பின் இரண்டாவது மக்களவை ஆகும். 2-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 18 மே 1964-இல் நடைபெற்றது. [1]
1964-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1964 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் இந்த மக்களவை கூடியது. மக்களவை தலைவராக சையது ஈசா அல்வி (Syed Esa Alwee) 24 நவம்பர் 1964 வரையில் தலைமை தாங்கினார். அதன் பின்னர் சிக் முகமட் யூசோப் (Chik Mohamad Yusuf) தலைமை தாங்கினார்.
Remove ads
பொது
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களின் தலைமையிலான கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக விளங்கியது. எதிர்க்கட்சிகளின் தலைவராக டான் சி கூன் (Tan Chee Khoon) பொறுப்பு வகித்தார்.
(Members of the Dewan Rakyat, 2nd Malaysian Parliament 18 Mei 1964)
மக்களவை அமைப்பு (1964–1969)
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads