மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982

From Wikipedia, the free encyclopedia

மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982
Remove ads

மலேசியாவின் ஐந்தாவது மக்களவை 1978–1982 (மலாய்: Parlimen Malaysia Kelima (1974–1978) அல்லது Parlimen Malaysia ke-5; ஆங்கிலம்: 5th Parliament of Malaysia (1978–1982) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஐந்தாவது மக்களவை ஆகும்.

விரைவான உண்மைகள் மலேசியாவின் ஐந்தாவது மக்களவை5th Malaysian Parliament Parlimen Malaysia Kelima, மேலோட்டம் ...

5-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 31 சூலை 1978-இல் நடைபெற்றது.[1]

Remove ads

பொது

1978-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1978 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஐந்தாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக சையட் நாசிர் இசுமாயில் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் உசேன் ஓன் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1978–1982)

1978-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 154 இடங்களுக்கு 370 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 130 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.

மேலதிகத் தகவல்கள் கட்சி, சுருக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads