மலேசியாவின் பத்தாவது மக்களவை, 1999–2004
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவின் பத்தாவது மக்களவை, 1999–2004 (மலாய்: Parlimen Malaysia ke-10; ஆங்கிலம்: 10-th Parliament of Malaysia (1999–2004) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பத்தாவது மக்களவை ஆகும்.
10-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 20 டிசம்பர் 1999-இல் நடைபெற்றது.[1]
Remove ads
பொது
1999-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1999 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பத்தாவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் முகம்மது அப்துல்லா; மற்றும் லிம் சி செங் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 148 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 45 இடங்களைப் பெற்றனர்.
Remove ads
மக்களவை அமைப்பு (1999–2004)
1999-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி 148 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads