மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்களின் பட்டியல். இது முழுமை பெறாத பட்டியலாகும். அவ்வப்போது இற்றை செய்யப்படும்.
கெடா
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம், அலோர் ஸ்டார்[1] | ஸ்ரீ பெரிய நாயகி பிரஹதீஸ்வரர் திருக்கோயில் | அலோர் ஸ்டார் | கெடா |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், அலோர் ஸ்டார்[2] | அலோர் ஸ்டார் | கெடா | |
| ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், கூலிம்[3] | கூலிம் | கெடா | |
| ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில், சுங்கை பட்டாணி[4] | சுங்கை பட்டாணி விநாயகர் கோயில் | சுங்கை பட்டாணி | கெடா |
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், சுங்கை பட்டாணி[5] | சுங்கை பட்டாணி சுப்பிரமணியர் கோயில் | சுங்கை பட்டாணி | கெடா |
| கணேசர் ஆலயம், லெம்பா பூஜாங்[6] | பூஜாங் பள்ளத்தாக்கு கணேசர் ஆலயம் | பூஜாங் பள்ளத்தாக்கு | கெடா |
| மாரியம்மன் ஆலயம், லங்காவி[7] | லங்காவி | கெடா | |
| ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், லங்காவி[8] | லங்காவி | கெடா | |
| சிவலிங்கப் பள்ளத்தாக்கு, லெம்பா பூஜாங்[9] | பூஜாங் பள்ளத்தாக்கு சிவன் ஆலயங்கள் | கடாரம் | கெடா |
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், லங்காவி[10] | லங்காவி | கெடா | |
மூடு
Remove ads
பினாங்கு
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| மெந்தகாப் தோட்ட மாரியம்மன் ஆலயம் | ஜோர்ஜ் டவுன், பினாங்கு | பினாங்கு | |
| ஸ்ரீ சங்கிலிகருப்பர் காளியம்மன் ஆலயம் | பட்டர்வொர்த் | பினாங்கு | |
| ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் | ஜாலான் பாரு ஆலயம் | பட்டர்வொர்த் | பினாங்கு |
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் | தண்ணீர்மலை ஆலயம் | பட்டர்வொர்த் | பினாங்கு |
மூடு
பேராக்
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ | ஈப்போ | பேராக் | |
| ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், தெலுக் இந்தான் | தெலுக் இந்தான் | பேராக் | |
| ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் | பத்து காஜா | பேராக் | |
| ஸ்ரீ மகா நாக கன்னியம்மன் ஆலயம் | பத்து காஜா | பேராக் | |
| ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் | பத்து காஜா | பேராக் | |
| ஸ்ரீ காளியம்மன் ஆலயம் | கந்தான் கல்லுமலை ஆலயம்[11][12] | சிம்மோர் | பேராக் |
மூடு
பெர்லிஸ்
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலயம் | கங்கார் | பெர்லிஸ் | |
| ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம் | பாடாங் பெசார் | பெர்லிஸ் | |
| தேவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் | மாரியம்மன் சபா | ஆராவ் | பெர்லிஸ் |
| ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயம் | பாடாங் பாவ் | பெர்லிஸ் | |
| ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம் | கங்கார் | பெர்லிஸ் | |
மூடு
சிலாங்கூர்
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் | பத்துமலை | கோம்பாக் | கோலாலம்பூர் |
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், சிப்பாங் | சிப்பாங் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் | விநாயகப் பெருமான் | பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் |
| ஸ்ரீ சிவன் ஆலயம் | பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் | |
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பெட்டாலிங் ஜெயா | பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் | |
| ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம், கிள்ளான் | கிள்ளான் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ சிவன் ஆலயம்[13] | கிள்ளான் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கிள்ளான் | கிள்ளான் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் | கிள்ளான் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் | அம்பாங் | கோலாலம்பூர் | |
| ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் | அம்பாங் | கோலாலம்பூர் | |
| ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயம், காஜாங் | காஜாங் இந்து பரிபாலன சபா | காஜாங் | சிலாங்கூர் |
| ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயம் | கிள்ளான் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பந்திங் | பந்திங் | சிலாங்கூர் | |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், இஸ்தானா கிள்ளான் | இஸ்தானா ஆலயம் | கிள்ளான் | சிலாங்கூர் |
| ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் | சுபாங் ஜெயா | பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் |
| ஸ்ரீ வீரக்கட்டி விநாயகர் ஆலயம் | ரவாங் | சிலாங்கூர் | |
| தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் | கிள்ளான் | சிலாங்கூர் | |
மூடு
Remove ads
நெகிரி செம்பிலான்
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கெமிஞ்சே | கெமிஞ்சே | நெகிரி செம்பிலான் | |
மூடு
மலாக்கா
மலாக்காவில் 28 பெரிய இந்துக் கோயில்களும் 32 சிறிய இந்துக் கோயில்களும் உள்ளன. அவற்றின் விவரங்கள் இற்றைப்படுத்தப்படும்.
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்[14] | காஜா பேராங் | மலாக்கா | |
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பத்து பெராண்டாம்[15] | பத்து பெராண்டாம் | மலாக்கா | |
| ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் | புக்கிட் பெருவாங் | மலாக்கா | |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், காஜா பேராங் | காஜா பேராங் | மலாக்கா | |
| ஸ்ரீ மாவீரன் ஆலயம், மலாக்கா | மதுரைவீரன் ஆலயம் | பெங்காலான் ராமா | மலாக்கா |
மூடு
Remove ads
ஜொகூர்
மேலதிகத் தகவல்கள் பெயர், அழைப்பு பெயர் ...
| பெயர் | அழைப்பு பெயர் | நகரம் | மாநிலம் |
|---|---|---|---|
| அருள்மிகு தண்டாயுதபாணி கோயில்[16] | ஜொகூர் பாரு | ஜொகூர் | |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்கூடாய்[17] | ஸ்கூடாய் | ஜொகூர் | |
| ஸ்ரீ முருகன் ஆலயம், உலு திராம்[18] | உலு திராம் | ஜொகூர் | |
| அருள்மிகு தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம், பாசிர் கூடாங்[19] | பாசிர் கூடாங் | ஜொகூர் | |
| ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம், மூவார்[20] | மூவார் | ஜொகூர் | |
| ஸ்ரீ அர்த்தநாஸ்வரர் ஆண்டவர் ஆலயம், ஸ்கூடாய்[21] | லார்க்கின் | ஜொகூர் | |
| ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பாலோ[22] | பாலோ | ஜொகூர் | |
| ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மாசாய்[23] | மாசாய் | ஜொகூர் | |
| திருமுருகன் ஆலயம், சாஆ[24] | சாஆ | ஜொகூர் | |
| ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஜொகூர் பாரு[25] | ஜொகூர் பாரு | ஜொகூர் | |
| சிவன் ஆலயம், மூவார்[26] | லூசி அம்மா கோயில் | மூவார் | ஜொகூர் |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads