மலேசிய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டில் 2020 ஆண்டிற்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மலேசியாவில் இதுவரை 18 நகரங்கள் அதிகாரப்பூர்வமாக மாநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப் படுகின்றன.
மேலதிகத் தகவல்கள் 'நிலை, மாநகரம் ...
மலேசிய மாநகரங்களின் மக்கள்தொகை
'நிலை |
மாநகரம் |
மாநிலம் |
மக்கள் தொகை (2020) |
மக்கள் தொகை (2010) |
வளர்ச்சி % |
1 | கோலாலம்பூர் | கூட்டரசு பிரதேசம் |
1,982,112 | 1,588,750 |
1.25 |
2 | செபராங் பிறை | பினாங்கு |
946,092 | 818,197 |
1.16 |
3 | பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் |
902,086 | 613,977 |
1.47 |
4 | ஜொகூர் பாரு | ஜொகூர் |
858,118 | 497,067 |
1.73 |
5 | சா ஆலாம் | சிலாங்கூர் |
812,327 | 541,306 |
1.50 |
6 | ஜோர்ஜ் டவுன் | பினாங்கு |
794,313 | 708,127 |
1.12 |
7 | சுபாங் ஜெயா | சிலாங்கூர் |
771,687 | 708,296 |
1.09 |
8 | ஈப்போ | பேராக் |
759,952 | 657,892 |
1.16 |
9 | சிரம்பான் | நெகிரி செம்பிலான் |
681,541 | 515,490 |
1.32 |
10 | இசுகந்தர் புத்திரி | ஜொகூர் |
575,977 | 529,074 |
1.09 |
11 | குவாந்தான் | பகாங் |
548,014 | 427,515 |
1.28 |
12 | கோத்தா கினபாலு | சபா |
500,425 | 452,058 |
1.11 |
13 | மலாக்கா | மலாக்கா |
453,904 | 484,885 |
0.94 |
14 | அலோர் ஸ்டார் | கெடா |
423,868 | 405,523 |
1.05 |
15 | கோலா திரங்கானு | திராங்கானு |
375,424 | 337,553 |
1.11 |
16 | கூச்சிங் | சரவாக் |
349,147 | 325,132 |
1.07 |
17 | பாசீர் கூடாங் | ஜொகூர் |
312,437 | 46,571 |
6.71 |
18 | மிரி | சரவாக் |
248,877 | 234,541 |
1.06 |
மூடு
Locations of cities in Malaysia