மலைப்பண்டாரம்

கேரளப் பழங்குடியின இனத்தவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலம்பண்டாரம் என்ற பெயர் கொண்ட இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டா போன்ற இடங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில் விவசாயம் செய்து வாழும் பழங்குடி மக்கள் ஆவர். இப்பகுதியில் இவர்கள் கணிசமான அளவு வாழுகிறார்கள்.[1]

தொழில்

வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், தேன் சேகரித்தல், மீன் பிடித்தல் ஆகிய பாரம்பரியத் தொழிலோடு மிளகு, காப்பி, ஏலக்காய் போன்றவையும் பயிரிட்டு வாழுகிறார்கள்.

மொழி

இவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான மலையாளத்தைப் பேசினாலும், தமிழ் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்கள்.[2]

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads