மல்லாகம்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மல்லாகம் (ஆங்கிலம் : Mallakam)[2] இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். யாழ். நகரில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) அமைந்துள்ளது. இந் நகர் மத்திய மல்லாகம், வட மல்லாகம், மற்றும் தென் மல்லாகம் ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த சனத்தொகை 6834 ஆகும்.[3]

விரைவான உண்மைகள் Mallakam மல்லாகம், நாடு ...
Remove ads

ஆலயங்கள்

அவற்றுள் சில:[4][5]

  • கோட்டைக்காடு சாளம்பை முருகமூர்த்தி ஆலயம்[6]
  • மல்லாகம் பழம்பதி விநாயகர் தேவஸ்தானம்
  • நீலியம்பனைப் பிள்ளையார் ஆலயம்
  • மல்லாகம் கோணப்புலம் ஞானவைரவர் கோவில்[7]
  • மல்லாகம் முதலி அம்பாள் ஆலயம்[8]
  • மல்லாகம் நரியிட்டான் நாகபூசணி அம்மன் ஆலயம்
  • மல்லாகம் வீரபத்திரர் ஆலயம்
  • மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயம் (திருமருஞ்சோலை)
  • மல்லாகம் காளிகாதேவி ஆலயம்
  • மல்லாகம் கைலாயவளவு சிவஞான வைரவர் ஆலயம்
  • மல்லாகம் கட்டுவன் வீதி கண்ணகி அம்பாள் ஆலயம்
  • மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலயம்
  • குளமங்கால் புனித சவேரியார் ஆலயம்
  • மல்லாகம் புனித புதுமை மாதா ஆலயம்
Remove ads

பாடசாலைகள்

  • மல்லாகம் மகா வித்தியாலயம்
  • மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்
  • மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்
  • குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads