மூரித்தானியா

From Wikipedia, the free encyclopedia

மூரித்தானியா
Remove ads

மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.[1][2][3]

விரைவான உண்மைகள் மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசுமூரித்தானியா الجمهورية الإسلامية الموريتانية அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா, தலைநகரம் ...
Remove ads

வெளி இணைப்புகள்

Thumb
மூரித்தானியா
Thumb
சிங்குவத்தி பள்ளிவாசல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads