மாகேம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாகேம் (ஆபிரிக்கானம்: Mahem) என்பது கொக்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது ஆபிரிக்காவில் உள்ள சகாராவின் தென் பகுதியில் உள்ள சவானாவில் வாழ்கிறது. இது இரு வகைப்படும்.

Remove ads
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads