மாணவர் முழக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாணவர் முழக்கம் என்பது மலேசிய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் ஒரு தனிநபர் தமிழ்ப் பேச்சுப் போட்டி ஆகும். இந்தப் போட்டியை அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் வணக்கம் மலேசியா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. "மாணவர்களின் பேச்சாற்றலோடு, அவர்களின் சிந்தனையாற்றலையும் சோதிக்கும் வகையில் அவர்கள் பேசிய தலைப்பை ஒட்டி கேள்விகளும் கேக்கப்படுகின்றன."[1]
மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாட்டு மாணவர்கள் கலந்து கொள்ளும் அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டிகளும் ஒழுங்குசெய்யப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads