மாத்யமம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாத்யமம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளேடு.[1][2]. ஜமாஅத் இஸ்‌லாமி கேரளம் என்பதன் கீழ் இயங்கும், ஐடியல் பப்ளிக்கேஷன் டிரஸ்ட் இதை பதிப்பிக்கிறது.[3][4]

விரைவான உண்மைகள் வகை, வடிவம் ...

கோழிக்கோடு, திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, மலப்புறம், கண்ணூர், திருச்சூர், பெங்களூரு, மங்களூர் , மும்பை ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகளும், அரேபியாவில் ஒன்பது பதிப்புகளும் உட்பட 19 பதிப்புகளைக் கொண்டுள்ளது[5].

Remove ads

பிற பதிப்புகள்

  • மாத்யமம் வார்ஷிகப்பதிப்பு (ஆகஸ்ட்)
  • புதுவல்சரப்பதிப்பு (ஜனவரி)
  • வித்யா -எட்யுக்கேஷன் ஆன்டு கரியர் கைடன்ஸ் (ஜூன்)
  • க்ருஹம் -பார்ப்பிடப்பதிப்பு (அக்டோபர்)
  • மாத்யமம் -ஆரோக்யம்
  • மாத்யமம் காலண்டர் & டயரி

காலக்கோடு

  • 1985 செப்தம்பரில் ஐடியல் பப்லிக்கேஷன் டிரஸ்ட் நிறுவப்பட்டது
  • 1987 ஜூண் 1-ன் மாத்யமம் நாளேடு தொடங்கப்பட்டது
  • 1993 இரண்டாம் பதிப்பு கொச்சியில்
  • 1996 ஏப்ரில் 28 ன் மூன்றாவது எடிஷன் திருவனந்தபுரம்
  • 1998 பெப்ருவரி 19 மாத்யமம் ஆழ்சப்பதிப்பு தொடக்கம் (ஆசிரியர்: கே. பி. ராமநுண்ணி)
  • 1999 ஏப்ரில் 16 முதன்மை கல்ப் எடிஷன் பக்ரைனில்
  • 2002 மார்ச்ச் 30 மலப்புறம் பதிப்பு
  • 2002 ஜூலை 13 துபாய் பதிப்பு
  • 2002 நவம்பர் 2 பாக்லூர் பதிப்பு
  • 2002 டிஸம்பர் 3 கண்ணூர் பதிப்பு
  • 2003 மாத்யமம் ஆண்லைன் பதிப்பு தொடக்கம்
  • 2003 மார்ச்சு 16 கத்தார் பதிப்பு
  • 2003 ஏப்ரில் 25 மங்கலாபுரம் பதிப்பு
  • 2005 மே 21 கோட்டயம் பதிப்பு
  • 2006 ஜநுவரி 16 ஜெட்டா (சவுதி அறேப்ய) பதிப்பு
  • 2006 பெப்ருவரி 1 குவைத் பதிப்பு
  • 2007 டிஸம்பர் 10 றியாத் (சவுதி அறேப்ய) பதிப்பு
  • 2008 மெய் 24 தம்மாம் (சவுதி அறேப்ய) பதிப்பு
  • 2009 ஆகஸ்டு 18 திருச்சூர் பதிப்பு
  • 2011 ஜனவரி 1 அபஹ (சவுதி அறேபியா) பதிப்பு
  • 2011 ஏப்ரில் 21 மும்பை பதிப்பு
  • 2013 சில்வர் ஜூபிலி, மீடியாஒண் டிவி சானல் ஆரம்பிக்கப்பட்டது

இது இணையப் பதிப்பிலும் கிடைக்கிறது.

Remove ads

பிற ஊடகங்கள்

  • மாத்யமம் ஆழ்சப்பதிப்பு
  • மீடியாஒன் டிவி

இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads