Remove ads

மாநகர காவல் 1991ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சுமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தியப் பிரதமரை படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடித்தார்.

விரைவான உண்மைகள் மாநகர காவல், இயக்கம் ...
Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1][2]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads