பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1964-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1964-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1964-70 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1970ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மேலதிகத் தகவல்கள் மாநிலம், உறுப்பினர் ...
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1964-1970
மாநிலம் |
உறுப்பினர் |
கட்சி |
குறிப்பு |
ஆந்திரப் பிரதேசம் |
என் வெங்கடேசுவர ராவ் |
இதேக |
ஆந்திரப் பிரதேசம் |
ஆதிநாராயண ரெட்டி |
இதேக |
ஆந்திரப் பிரதேசம் |
தாமோதரம் சஞ்சீவய்யா |
இதேக |
ஆந்திரப் பிரதேசம் |
யுத்வீர் சீதா |
இதேக |
ஆந்திரப் பிரதேசம் |
எம் எல் மேரி நாயுடு |
பிற |
ஆந்திரப் பிரதேசம் |
யெல்லா ரெட்டி |
சிபிஐ |
அசாம் |
ஏ. தங்குலுரா |
இதேக |
பதவி விலகல் 02/02/1967 |
அசாம் |
பூர்ணானந்த் சேட்டியா |
இதேக |
பீகார் |
ஆனந்த் சந்த் |
இதேக |
பீகார் |
ஜஹனாரா ஜெய்பால் சிங் |
இதேக |
பீகார் |
அவதேஷ்வர் பிரசாத் சின்கா |
இதேக |
பீகார் |
முகமது சவுத்ரி ஏ |
இதேக |
பீகார் |
பிரஜ் கிஷோர் பிரசாத் சின்கா |
இதேக |
பீகார் |
ராம பகதூர் சின்கா |
இதேக |
பீகார் |
சிஷிர் குமார் |
பிற |
பிலாசுபூர் & இமாச்சலப் பிரதேசம் |
சிரஞ்சி லால் வர்மா |
இதேக |
பாம்பாய் |
அபித் அலி |
இதேக |
பாம்பாய் |
தக்யாபாய் வி படேல் |
இதேக |
குசராத்து |
குலாம் எச் வி மோமின் |
இதேக |
அரியானா |
மணிபென் வல்லபாய் படேல் |
பிற |
அரியானா |
ஜெகத் நரேன் |
பிற |
சம்மு & காசுமீர் |
ஓம் மேத்தா |
இதேக |
சம்மு & காசுமீர் |
குலாம் எம் மிர் |
இதேக |
பதவி விலகல் 13/03/1967 |
கருநாடகம் |
முல்கா கோவிந்த் ரெட்டி |
இதேக |
கேரளா |
கே தாமோதரன் |
பிற |
கேரளா |
சி கே கோவிந்தன் நாயர் |
இதேகா |
இறப்பு 27/06/1964 |
கேரளா |
எஸ் எம் சைட் |
சுயே |
மத்தியப் பிரதேசம் |
பி சி சேத்தி |
இதேக |
20/02/1967 |
மத்தியப் பிரதேசம் |
தயாள்தாஸ் குரே |
இதேக |
மத்தியப் பிரதேசம் |
நிரஞ்சன் சிங் |
இதேக |
மத்தியப் பிரதேசம் |
கே சி பாகெல் |
இதேக |
இறப்பு 22/02/1969 |
மத்தியப் பிரதேசம் |
கிரிராஜ் கிஷோர் கபூர் |
பிற |
இறப்பு 29/08/1965 |
மத்தியப் பிரதேசம் |
பவானி பிரசாத் திவாரி |
இதேக |
மகராட்டிரம் |
அபித் அலி |
சி.ஓ. |
மகராட்டிரம் |
சகாராவ் பி பாப்டே |
இதேக |
மகராட்டிரம் |
பாபுபாய் எம் சீனாய் |
சி.ஓ. |
மகராட்டிரம் |
எஸ் கே வைசம்பாயென் |
இதேக |
மகராட்டிரம் |
தஹ்யாபாய் வி. படேல் |
இதேக |
மகராட்டிரம் |
மோகன் தாரியா |
இதேக |
மகராட்டிரம் |
கந்துபாய் கே தேசாய் |
இதேக |
பதவி விலகல் 31/03/1968 |
மகராட்டிரம் |
உத்தவ்ராவ் எஸ் பாட்டீல் |
பிற |
பதவி விலகல் 02/03/1967 |
மதராசு |
டி. வி. ஆனந்தன் |
சி.ஓ. |
மதராசு |
ஏ. கே. ஏ. அப்துல் சமத் |
எம்.எல். |
மதராசு |
எசு. சத்ரசேகர் |
இதேக |
மதராசு |
எஸ். எஸ். வாசன் |
இதேக |
இறப்பு 28/08/1969 |
மேகாலயா |
ஜி ராஜகோபாலன் |
இதேக |
இறப்பு 16/11/1964 |
மைசூர் |
எம் ஷெர்கான் |
இதேக |
மைசூர் |
அன்னபூர்ணா தேவி திஹ்மரெட்டி |
இதேக |
மைசூர் |
சி எம் பூஞ்சா |
இதேக |
பதவி விலகல் 25/02/1967 |
நியமன உறுப்பினர் |
ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் |
நியமனம் |
நியமன உறுப்பினர் |
சகுந்தலா பரஞ்ச்பியே |
நியமனம் |
நியமன உறுப்பினர் |
பத்ரி நாத் பிரசாத் |
நியமனம் |
இறப்பு 18/01/1966 |
நியமன உறுப்பினர் |
ஜி ராமச்சந்திரன் |
நியமனம் |
ஒரிசா |
பினோய் குமார் மஹந்தி |
இதேக |
ஒரிசா |
சங்கர் பிரதாப் சிங் தேப் |
இதேக |
இறப்பு 03/08/1965 |
ஒரிசா |
நாராயண் பத்ரா |
பிற |
பஞ்சாப் |
அனுப் சிங் |
இதேக |
இறப்பு 28/01/1969 |
பஞ்சாப் |
மொஹிந்தர் கவுர் |
இதேக |
பதவி விலகல் 24/02/1967 |
பஞ்சாப் |
ஐ. கே. குஜரால் |
இதேக |
பஞ்சாப் |
உத்தம் சிங் துக்கல் |
இதேக |
இறப்பு 20/04/1968 |
ராஜஸ்தான் |
சாதிக் அலி |
இதேக |
ராஜஸ்தான் |
தேவி சிங் |
பிற |
ராஜஸ்தான் |
பேராசிரியர் சாந்திலால் கோத்தாரி |
இதேக |
தமிழ்நாடு |
ஏ கே ஏ அப்துல் சமத் |
எம்.எல். |
தமிழ்நாடு |
டி வி ஆனந்தன் |
சி. ஓ. |
தமிழ்நாடு |
எஸ் எஸ் மாரிசுவாமி |
தி.மு.க. |
உத்தரப் பிரதேசம் |
எப் எச் அன்சாரி |
பிற |
இறப்பு 04/04/1966 |
உத்தரப் பிரதேசம் |
சரளா பதௌரியா |
பிற |
உத்தரப் பிரதேசம் |
மஹாபீர் பிரசாத் பார்கவா |
இதேக |
உத்தரப் பிரதேசம் |
இந்திரா காந்தி |
இதேக |
பதவி விலகல் 23/02/1967 4வது மக்களவை |
உத்தரப் பிரதேசம் |
உமா சங்கர் தீட்சித் |
இதேக |
உத்தரப் பிரதேசம் |
மகாவீர் பிரசாத் சுக்லா |
இதேக |
உத்தரப் பிரதேசம் |
பண்டிட் ஷாம் சுந்தர் நரேன் தங்கா |
இதேக |
உத்தரப் பிரதேசம் |
தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி |
ஜேஎசு |
உத்தரப் பிரதேசம் |
ஏ சி கில்பர்ட் |
இதேக |
உத்தரப் பிரதேசம் |
கர்னல் பி எச் ஜைதி |
இதேக |
உத்தரப் பிரதேசம் |
தர்கேஷ்வர் பாண்டே |
இதேக |
பதவி விலகல் 15/12/1964 |
உத்தரப் பிரதேசம் |
சர்தார் ராம் சிங் |
பிற |
இறப்பு 20/08/1969 |
மேற்கு வங்காளம் |
புபேசு குப்தா |
சிபிஐ |
மேற்கு வங்காளம் |
தவிஜேந்திரலால் சென் குப்தா |
சுயே |
மேற்கு வங்காளம் |
சத்யேந்திர பிரசாத் ரே |
இதேக |
மேற்கு வங்காளம் |
எம் இஷாக் |
இதேக |
மேற்கு வங்காளம் |
புல்ரேனு குஹா |
இதேக |
மூடு