மாநில நெடுஞ்சாலை 164 (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநில நெடுஞ்சாலை 164 அல்லது மா. நெ. 164 (State Highway 164 (Tamil Nadu)) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் கோவை நகரையும் ஆனைகட்டி என்ற இடத்தையும் இணைக்கும் கோவை - ஆனைகட்டி சாலை ஆகும். இதன் நீளம் 29 கிலோமீட்டர்கள்.
Remove ads
வழி
கோயம்புத்தூர் லாலிசாலை, கணுவாய், மாங்கரை, ஆனைகட்டி
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads