மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (Manamadurai Junction railway station, நிலையக் குறியீடு:MNM) ஆனது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள, மானாமதுரை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தினைச் சார்ந்தது.[1]

விரைவான உண்மைகள் மானாமதுரை சந்திப்பு, பொது தகவல்கள் ...
விரைவான உண்மைகள் மானாமதுரை - விருதுநகர் இருப்புப்பாதை ...

இது மதுரை, விருதுநகர், சென்னை, இராமேசுவரம் தொடருந்து பாதைகளை இணைக்கிறது.

இந்த தொடருந்து சந்திப்பில் ஐந்து நடைமேடைகள் உள்ளன, வழக்கமாக காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையத்தில் காத்திருப்பு மண்டபம், உணவகம் மற்றும் தரிப்பிடம் போன்றவை உள்ளது. இதன் அருகிலுள்ள பேருந்து நிலையமானது இராமேஸ்வரம் புறவழிச் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

மேற்பார்வை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads