மிக்கைல் சாக்கஷ்விலி

From Wikipedia, the free encyclopedia

மிக்கைல் சாக்கஷ்விலி
Remove ads

மிக்கைல் நிக்கொலோஸ் ஜெ சாக்கஷ்விலி (Mikheil Nik'olozis dze Saak'ashvili, ஜோர்ஜிய மொழி: მიხეილ ნიკოლოზის ძე სააკაშვილი, பி. டிசம்பர் 21, 1967) ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2003இல் ரோஜா புரட்சியில் முன்னாள் தலைவர் எடுவார்ட் ஷெவார்டுநாட்சே அகற்றி இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் Mikheil Saakashviliმიხეილ სააკაშვილიமிக்கைல் சாக்கஷ்விலி, ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ...


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads