மிஸ்ராகி யூதர்கள் எனப்படுவோர் மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் விவிலிய முதல் இன்றுவரை வசித்து வரும் யூத சமுகத்தைச் சேர்ந்த யூதர்கள் ஆவர். இவர்கள் "கிழக்கின் மைந்தர்" அல்லது "கீழத்தேய யூதர்கள்" எனவும் அழைக்கப்படுவர்.[10] பாபிலோனிய யூதர்களினதும் மலை யூதர்களினதும் வம்சாவளியினரான இவர்கள் ஈராக், சீரியா, பஃரேன், குவைத், அசர்பஜிஸ்தான், ஈரான், உபெக்கிஸ்தான், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய தற்கால இடங்களைச் சேர்ந்தவராவர். சிலவேளைகளில் யெமனிய யூதர்கள் இவர்களும் உள்வாங்கப்பட்டாலும் அவர்களின் வரலாறு பாபிலோனிய யூதர்களில் இருந்து வேறுபட்டது.
விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், Middle East ...
மிஸ்ராகி யூதர்கள்குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
---|
Middle East | |
---|
இசுரேல் | 3,200,000 |
---|
ஈரான் | 8,756 (2012)[1] |
---|
எகிப்து | 200 (2008)[2] |
---|
யேமன் | 50 (2016)[3] |
---|
ஈராக் | 8 in Baghdad (2008)[4] 400–730 families in ஈராக்கிய குர்திஸ்தான் (2015)[5] |
---|
சிரியா | >20 (2015)[6] |
---|
லெபனான் | <100 (2012)[7] |
---|
பகுரைன் | 37 (2010)[8] |
---|
Central and South Asia | |
---|
கசக்கஸ்தான் | 15,000 |
---|
உஸ்பெகிஸ்தான் | 12,000 |
---|
கிர்கிசுத்தான் | 1,000 |
---|
தஜிகிஸ்தான் | 100 |
---|
Europe and Eurasia | |
---|
உருசியா | Over 30,000 |
---|
அசர்பைஜான் | 11,000 |
---|
சியார்சியா | 8,000 |
---|
ஐக்கிய இராச்சியம்* | 7,000 |
---|
பெல்ஜியம்* | 800 |
---|
எசுப்பானியா* | 701 |
---|
ஆர்மீனியா | 100 |
---|
துருக்கி | 100 |
---|
East and Southeast Asia | |
---|
ஆங்காங்[9] | 420 |
---|
பிலிப்பீன்சு | 150 |
---|
சப்பான் | 109 |
---|
சீனா | 90 |
---|
The Americas | |
---|
ஐக்கிய அமெரிக்கா | 250,000 |
---|
பிரேசில் | 7,000 |
---|
மொழி(கள்) |
---|
- Modern: எபிரேயம், Judeo-Arabic
- Historical: Local languages, primarily Syriac, Assyrian Neo-Aramaic, அரபு மொழி, பாரசீக மொழி, சியார்சிய மொழி, Bukhori, Juhuri, Judæo-Aramaic, and யூத-மலையாளம்
|
சமயங்கள் |
---|
யூதம் |
தொடர்புள்ள இனக்குழுக்கள் |
---|
அஸ்கனாசு யூதர்கள், Maghrebi Jews, அராபியர், அசிரிய மக்கள், செபராது யூதர்கள் other Jewish ethnic divisions.
|
* denotes the country as a member of the EU |
மூடு