முக்கிம்
முக்கிம் என்பது புருணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் ஒரு வகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
முக்கிம் என்பது புருணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் ஒரு வகை நிர்வாகப் பிரிவின் பெயர். முக்கிம் எனும் சொல் ஆங்கில மொழியிலும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது.[1]
இருப்பினும் முக்கிம் எனும் சொல் அரபு சொல்லில் இருந்து மலாய் மொழிக்குள் வந்தச் சொல் ஆகும். முக்கிம் எனும் சொல்லுக்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல் டவுன்ஷிப் (township).[2][3]
பயன்பாடு
மலேசியா
மலேசியாவில், ஒரு முக்கிம் ஒரு மாவட்டம் அல்லது ஒரு மாவட்டத்தின் துணைப்பிரிவு அல்லது உட்பிரிவாக இருக்கலாம்; அல்லது தேசிய நிலச் சட்டம் 1965-இன் பிரிவு 11 (சி) இன் படி (Section 11(c) of the National Land Code 1965), தன்னாட்சி பெற்ற துணை மாவட்டமாக இருக்கலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads