முதலாம் முத்துவீரப்ப நாயக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1609 முதல் 1623 வரை ஆகும். இவர் ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார் .

விரைவான உண்மைகள்
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads