முதலாம் ராமேசஸ்
பண்டைய எகிப்தின் பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் இராமேசசு (Menpehtyre Ramesses I or Ramses) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1292–1290 அல்லது கிமு 1295–1294 வரை ஆன்டார் [2].[3] இவரது மகன் முதலாம் சேத்தி மற்றும் பேரன் இரண்டாம் இராமேசசு புகழ் பெற்றவர்கள் ஆவார். [4]
Remove ads
படக்காட்சிகள்
- ஓசிரிசு கடவுளுக்கு காணிக்கை வழங்கும் முதலாம் ராமேசஸ்
- முதலாம் ராமேசஸ் நினைவாக முதலாம் சேத்தி, அபிதோஸ் நகரத்தில் நிறுவிய சிறு கோயில்
- முதலலாம் ராமேசசின் மம்மி
- அமூன் மற்றும் மூத் கட்வுள்களை வணகும் முதலாம் இராமசேஸ்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads