முதலாவது பிலிப்பீன் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும். சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது.[Note 1] மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.
Remove ads
குறிப்புகள்
- சனவரி 20, 1899இல் கூடிய மாலோலோசு பேராயம் பரிந்துரைத்த மாலோலோசு அரசியலமைப்பை எமிலியோ அகுய்னல்டோ சனவரி 21இல் அங்கீகரித்தார்; சனவரி 22 அன்று ஆணை பிறப்பித்தார்; (பார்க்க 27 மற்றும் 27a in Guevara 1972). சனவரி 23 அன்று குடியரசு அறிவிக்கப்பட்டது (பார்க்க 28, 28a and 28b in Guevara 1972).
- Sources disagree regarding the specific locations which were temporarily capitals of the Philippine Republic. For example:
- Duka 2008, ப. 191 lists a progression after Malolos from Cabanatuan Nueva Ecija to Tarlac to Bayombong, Nueva Vizcaya to Bayambang, Pangasinan.
- Schultz 2000, ப. 322 says that the capital transferred from Malolos to San Fernando, Pampanga.
- Calit 2003, ப. 57 asserts that Aguinaldo established his capital at San Isidro, Nueva Ecija after abandoning Malolos.
- Linn 2000a, ப. 136 does not give a comprehensive list, but notes that Aguinaldo's cabinet, reduced to a handful of ministers, moved from capital to capital.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads