முத்திரியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்திரியர் (Muthiriyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.
பிரிவுகள்
தமிழகத்தில், முத்திரியர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர்.[1][2]
வாழும் பகுதிகள்
தமிழ் சமூகத்தை சேர்ந்த முத்திரியர்கள், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.[3]
வட தமிழகத்தில் முத்திரிய நாயுடு மற்றும் முத்திரிய நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads