முந்திரிக்காடு
இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முந்திரிக்காடு (ஆங்கிலத்தில்:Munthirikkaadu) என்பது ஏப்ரல் 07, 2023 அன்று வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மு. களஞ்சியம் எழுதி இயக்கியுள்ளார். ஆதி திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் சீமான் மற்றும் புகழ் மகேந்திரன் சுபப்பிரியா மற்றும் செயராவ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .[1] சீமான் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தார்.[2] இப்படத்திர்க்கு ஏ. கே. பிரியன் இசையமைத்து, ஜி. ஏ. சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் இமையத்தின் பெத்தவன் என்கிற புதினத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
நடிகர்கள்
- சீமான்—காவல் ஆய்வாளர் அன்பரசன்
 - புகழ் மகேந்திரன்—செல்லா
 - சுபப்பிரியா மலர்—தெய்வம்
 - சி. கச். செயராவ்—முருகன்
 - கலை சேகரன்
 - பாலமேடு பார்த்திபன்
 - சக்திவேல்
 
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளரான ஏ. கே. பிரியன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்பட இசை உரிமையத்தை சரிகம தமிழ் என்னும் நிறுவனம் வாங்கியது .
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

