முனிசன்ஸ் இந்தியா லிமிடெட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனிசன்ஸ் இந்தியா லிமிடெட் (Munitions India Limited (MIL), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதனை தலைமையகம் புனே நகரத்தில் உள்ளது.
1 அக்டோபர் 2021 அன்று இந்திய இராணுவத்திற்கு படைகலனகளை தயாரிக்கும் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் உள்ள தொழிற்சாலைகளைக் கொண்டு 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்பட்ட்து. அதில் முனிசன்ஸ் இந்தியா லிமிடெட் ஒன்றாகும்.[1][2][3] இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகள் இந்திய இராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள், வெடி குண்டுகள், ஏவுகணைகள் ஆகும்.
இதன் குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் பினாகா ஏவுகணை அமைப்பு, சிவாலிக் பன்நோக்கு கை எறி குண்டுகள், அதிவேக குறைந்த இழுவை குண்டுகள் ஆகும். இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் கீழ்வருமாறு:
Remove ads
தொழிற்சாலைகள்
- கட்கி வெடிமருந்து தொழிற்சாலை
- அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை
- திருச்சிராப்பள்ளி பீரங்கி குண்டு வெடிமருந்து தொழிற்சாலை
- கட்கி பீரங்கி குண்டு வெடிமருந்து தொழிற்சாலை
- பண்டாரா வெடிமருந்து தொழிற்சாலை
- பலாங்கீர் படைக்கலன்கள் தொழிற்சாலை
- சந்திரபூர் படைக்கலன்கள் தொழிற்சாலை
- தேகு படைக்கலன்கள் தொழிற்சாலை
- இடார்சி படைக்கலன்கள் தொழிற்சாலை
- கமாரியா படைக்கலன்கள் தொழிற்சாலை
- நாளந்தா படைகலன்கள் தொழிற்சாலை
- வாரங்கோன் படைக்கலன்கள் தொழிற்சாலை
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads