பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (Hindi: रक्षा मंत्रालय, Raksha Mantralay) (abbreviated as MoD), என்பது இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட அமைச்சு ஆகும். மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி துறைகளில் மிக அதிக செலவினங்களைக் கொண்டது. இதன் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் அஜய் பட் ஆவார்.

இந்திய ஆயுதப் படைகள் (இந்திய இராணுவம், இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுடன் சேர்த்து) மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை (இந்திய துணை இராணுவப் படைகளின் ஒரு பகுதி) ஆகியவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன.
Remove ads
அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
- இயந்திரா இந்தியா, கான்பூர்
- ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட், ஆவடி
- இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், கான்பூர்
- முனிசன்ஸ் இந்தியா லிமிடெட், புனே
- ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், கான்பூர்
- கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட், கான்பூர்
- இந்தியா ஆப்டெல் லிமிடெட், தேராதூன்
- படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
- முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads