மெக்சிக்கோ விடுதலைப் போர்

From Wikipedia, the free encyclopedia

மெக்சிக்கோ விடுதலைப் போர்
Remove ads

மெக்சிக்கன் சுதந்திரப் போர் (எசுப்பானியம்:Guerra de Independencia de México) என்பது புதிய எசுப்பானியாவிற்கு எதிராக சுதந்திரத்திற்காக மெக்சிக்கோ மக்கள் மேற்கொண்ட ஆயுதமேந்திய போர் ஆகும். 1810 ஆம் ஆண்டும் செப்டெம்பர் மாதம்16 ஆம் திகதி ஆரம்பமாகி 1821 செப்டெம்பர் 27 நாளன்று முடிவடைந்தது.[1][2][3]

விரைவான உண்மைகள் மெக்சிக்கன் சுதந்திரப் போர் Mexican War of Independence, நாள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads