மென்கௌரே பிரமிடு

From Wikipedia, the free encyclopedia

மென்கௌரே பிரமிடுmap
Remove ads

மென்கௌரே பிரமிடு (Pyramid of Menkaure) பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும். பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது மன்னர் மென்கௌரே கிமு 2510-இல் இப்பிரமிடை கட்டினார். இப்பிரமிடு சுண்ணக்கல் மற்றும் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் 65 மீட்டர்கள் (213 அடி), அடிப்பாகம் 102.2 by 104.6 மீட்டர்கள் (335 அடி × 343 அடி) மற்றும் 235,183 கன சதுர மீட்டர்கள் (8,305,409 cu ft) கனபரிமானம் கொண்டது.[2][3] இந்த பிரமிடுவிற்குள் மன்னர் மென்கௌரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது. பழைய இராச்சியத்தினர் கட்டிய பிரமிடுகளில் அழகிய மென்கௌரே பிரமிடு மட்டுமே நவீன காலத்திலும் நிலைத்து உள்ளது. மற்றவைகள் சிதைந்த நிலையில் உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர் சலாகுத்தீனின் வாரிசுகள் எகிப்திய பிரமிடுகளை சிதைத்தனர். ஆனால் மென்கௌரே பிரமிடை மட்டும் சிறிதளவே சிதைத்து விட்டு விட்டனர்.[4][5]

Thumb
மென்கௌரே பிரமிடுவின் வரைபடம்
விரைவான உண்மைகள் மென்கௌரே பிரமிடு, மென்கௌரே ...


Thumb
மென்கௌரே பிரமிடுவின் முப்பரிமாண படம்
Thumb
முற்று பெறாத மென்கௌரே பிரமிடின் அடிப்பாகம்[6]
Thumb
மென்கௌரே பிரமிடின் சிதைந்த பகுதிகள்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads