மெரிகரே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெரிகரே (Merikare (also Merykare and Merykara) முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை பத்தாம் வம்சத்தின் (கிமு 2130 - கிமு 2040) இறுதி மன்னர் ஆவார். இவரது தலைநகராக ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் விளங்கியது. இவரது கல்ல்றை மெரிகரே பிரமிடுவில் உள்ளது.

மெரிகரேவின் இறப்ப்பிற்குப் பின் எகிப்தில் முதல் இடைநிலைக்காலம் முடிவுற்றது. பின்னர் கிமு 2061-ஆம் ஆண்டில் 11ஆம் வம்சத்தின் மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தில் மத்தியகால இராச்சியத்தை நிறுவினார்.[2][4][5][6][7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads