மேச்சேரி சாலை தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேச்சேரி சாலை தொடருந்து நிலையம் (Mecheri Road railway station, நிலையக் குறியீடு: MCRD) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [1] இது மேட்டூர் அணை - ஓமலூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads