மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
Remove ads

மொறட்டுவைப் பல்கலைக்கழகம் [2][3]) இலங்கையில் புகழ் பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பிற்குத் தெற்கே கட்டுப்பத்த (மொறட்டுவை) பகுதியில் அமைந்துள்ளது.[4] பல தொழில் சார்வல்லுனர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் http://.lk பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம் எனும் இலங்கைக்கான இணைய வழங்கியைத் தனது ஆதர் சி.கிளாக் ஆய்வுக்கூடத்தில் கொண்டுள்ளது. மைக்ரோசாப்டின் நகர்பேசி ஆய்வுக்கூடமும் இப்பல்கலைக்கழகத்திலுள்ளது. இப்பல்கலைக்கழகம் இலங்கையில் மிகக் கூடுதலான லினக்ஸ் இயங்குதளங்களையும் கணினிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பட்டப் படிப்புகளுக்கு மேலதிகமாக வெளிவாரிப் படிப்பாக BIT (Bachelors of Information Technology) கற்கை நெறிகளையும் வழங்கி வருகின்றது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கூகுள் நிரல் கோடை போட்டிகளில் 2007, 2008, 2009, 2010, and 2011 ஆண்டுகளில் வென்றுள்ளனர்.[5][6][7] தவிரவும் இப்பல்கலையின் மாணவர்கள் சிறீலங்கா இமாஜின் கோப்பையிலும்[8] ஐஈஈஈ எக்சுட்ரீம் உலகளாவியப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[9][10] கூகுள் நிரல் கோடை போட்டிகளில், 2005ஆம் ஆண்டில் இந்தப் போட்டிகள் துவங்கப்பட்டதிலிருந்து ஐந்தாண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகம் பெற்ற விருதுகளுக்காக உலகளவில் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[5]

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...

இங்கு மூன்று பிரதான துறைசார் பிரிவுகள் உண்டு. அவையாவன பொறியியல் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, கட்டிடக்கலை பிரிவு.

Remove ads

பொறியியல் பிரிவு

இங்கு பின்வரும் கிளைத்துறைகளில் இளமானி பொறியியல் கற்கைநெறி வழங்கப்படுகிறது.

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads