மௌனிகா

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

மௌனிகா என்று அழைக்கப்படும் விஜய ரேகா என்பவர் தமிழ் நடிகை மற்றும் மேடை நாடக நடிகை ஆவார்.[3] இவர் 1985ஆம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திரா அவரால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.[1][4] அதை தொடர்ந்து தாலாட்டு கேக்குதம்மா (1991), வண்ண வண்ண பூக்கள் (1992), கடைக்குட்டி சிங்கம் (2018) போன்ற பல திரைப்படங்களிலும் நிம்மதி உங்கள் சாய்ஸ் 2 (1997), சொந்தம் (1999-2000), சாரதா(2006-2008) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் மௌனிகா, பிறப்பு ...
Remove ads

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads