மௌன ராகம் 2
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மௌன ராகம் 2 என்பது 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது மௌன ராகம் (2017-2020) என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.[4] இந்த தொடரை 'தாய் செல்வம்' என்பவர் இயக்க, ரவீனா,[5] சுருதி கார்த்திக், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித், அனுஸ்ரீ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 17 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 517 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
நேர அட்டவணை
இந்த தொடர் முதலில் ஜனவரி 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 5 என்ற நிகழ்ச்சிக்காக இந்த தொடர் 4 அக்டோபர் 2021 முதல் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads