யமதொங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யமதொங்கா 2007-இல் வெளிந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன் பாபு, ஜூனியர் என்டிஆர், பிரியாமணி ஆகியோர் நடித்திருந்தனர்
Remove ads
கதாப்பாத்திரம்
- ஜூனியர் என்டிஆர் - ராஜா
- மோகன் பாபு - யம தர்ம ராஜா
- பிரியாமணி - மகேஷ்வரி
- மம்தா மோகன் - தனலட்சுமி
- குஷ்பூ - யமன் மனைவி
- அலி - சக்தி
- பிரம்மானந்தம் - சித்திர குப்தன்
- குஷ்பூ - யமன் மனைவி
- நவ்நீத் கூர் - ரம்பா
- ப்ரீத்தி ஜ்ஹங்கியாணி - ஊர்வசி
- அர்ச்சனா வேதா - மேனகா
- ரம்பா - பாடலுக்கு மட்டும்
- ம. சூ. நாராயணா
- ஜெய பிரகாஷ் ரெட்டி
- ரகுபாபு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads