யமுனா நகர்
அரியானாவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யமுனா நகர், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள யமுனா நகர் மாவட்டத்தின் தலைநகராகும்.[3]
Remove ads
அரசியல்
இந்த நகரம் யமுனா நகர் சட்டமன்றத் தொகுதிக்கும், அம்பாலா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
சுற்றுலா
இந்த நகரம் சிவாலிக் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
இந்த தொடர்வண்டி நிலையம் அம்ரித்சர் - கொல்கத்தா வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து பானிப்பட், அம்பாலா, குருச்சேத்திரம், ரோத்தக் உள்ளிட்ட நகரங்களை சாலைவழியில் சென்றடையலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads